பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்
ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ரஜௌரியில் பாகிஸ்தான் நிகழ்த்திய தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்த அரசு அதிகாரியின் குடும்பத்தினரை சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா.








