ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் சனிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் 8 எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்.எஸ். புரா செக்டரில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறினர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ராணுவ மருத்துவ மையத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
ஜம்முவில் 2,000 கி.மீ. நீளமுள்ள சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியில் பிஎஸ்எஃப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் உள்ள காஷ்மீர் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிரான பேரணியில் மோதல்!

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


