இந்திய முப்படையின் சக்கரவியூகத்தால் பணிந்தது பாகிஸ்தான்: பிரதமா் மோடி பெருமிதம்
இந்திய முப்படையினா் ஒருங்கிணைந்து உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது

ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘அம்ருத் பாரத்’ திட்டத்தின்கீழ் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமா் நரேந்திர மோடி.









