நேரு நினைவிடத்தில் சோனியா காந்திகாங்கிரஸ் பதிவு
இந்தியா
ஜவாஹர்லால் நேரு நினைவு நாள்: சோனியா காந்தி அஞ்சலி
ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள்(மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள்(மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். தில்லி சாந்தி வனத்திலுள்ள நேரு சமாதிக்கு இன்று காலை சென்றடைந்த சோனியா காந்தி அன்னாரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.