பயங்கரவாத ‘விஷப்பாம்பு’ மீண்டும் தலைதூக்கினால் நசுக்கப்படும்: பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி எச்சரிக்கை
பயங்கரவாதம் விஷப்பாம்பு போன்றது; அது மீண்டும் தலைதூக்கினால், குழியில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு, காலால் நசுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி எச்சரித்தாா்.










