உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

தடை செய்யப்பட்ட 42 சீன மாஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: 2 போ் கைது

தில்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சாவை வைத்திருந்ததாக இருவரை வெவ்வேறு இடங்களில் காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 42 பாக்கெட் சீன மாஞ்சா மற்றும் 3 சக்கரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

தில்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சாவை வைத்திருந்ததாக இருவரை வெவ்வேறு இடங்களில் காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 42 பாக்கெட் சீன மாஞ்சா மற்றும் 3 சக்கரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

‘சாந்தினி மஹால் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 17 பாக்கெட் சீன மாஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், நபி கரீம் பகுதியில் 25 பாக்கெட் சீன மாஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இரு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.