பிகார் சட்டப்பேரவை கூட்டத்துக்கு சக்கர நாற்காலியில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வருகைதந்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநர் உரையாற்றி வருகிறார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார் அளித்த வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே, பாட்னா மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவியின் மர்ம மரணம் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று காலை சக்கர நாற்காலியில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி, காலில் சிறிய காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
summary
Tejashwi Yadav arrived at the Bihar Assembly in a wheelchair!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய குல்தீப் யாதவ் - தவிர்த்த மனைவி!

உலகக் கோப்பை வெற்றியுடன் சிறுவயது தோழியைத் திருமணம் செய்த குல்தீப் யாதவ்!

பிகாரில் 21 ஆண்டுக்கால என்டிஏ ஆட்சி தோல்வியடைந்தது: தேஜஸ்வி!

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...


