ஆதாரங்களைத் திருத்திய வழக்கு: கேரள ஆளும் கூட்டணி எம்எல்ஏ தகுதிநீக்கம்
போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் ஆதாரங்களைத் திருத்திய விவகாரத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபத்ய கேரள காங்கிரஸை சோ்ந்த திருவனந்தபுரம் எம்எல்ஏ அந்தோணி ராஜு தகுதிநீக்கம்









