

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளா்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவா்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில், 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 13 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷண் விருது :
தர்மேந்திர சிங் தியோல்
கே டி தாமஸ்
என் ராஜம்
பி நாரயணன்
வி எஸ் அச்சுதானந்தன் ஆகிய ஐவருக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண் விருது :
அல்கா யாக்நிக்
பகத் சிங் கோஷ்யாரி
கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி
மம்மூட்டி
டாக்டர் நோரி தத்தாரேயுடு
பியூஷ் பாண்டே
எஸ் கே எம் மயிலானந்தன்
சதாவதானி ஆர் கணேஷ்
சிபு சோரன்
உதய் கோடக்
வி கே மல்ஹோத்ரா
வெள்ளப்பள்ளி நடேசன்
விஜய் அமிர்தராஜ் ஆகிய 13 பேருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு :
ஏ இ முத்துநாயகம்
அனில் குமார் ரஸ்தோகி
எம் அன்கே கௌடா
அர்மிடா ஃபெர்ணாண்டஸ்
அரவிந்த் வைத்யா
அசோக் காடே
அசோக் குமார் சிங்
அசோக் குமார் ஹால்டார்
பல்தேவ் சிங்
பகவந்தாஸ் ரைக்வார்
பரத் சிங் பார்தி
பிகில்யா லடாக்யா திண்டா
பிஷ்வா பந்து
பிரிஜ் லால் பட்
புத்த ராஷ்மி மணி
டாக்டர் புத்ரி தட்டி
சந்திரமௌலி கட்டமனுகு
சரன் ஹேம்ப்ரம்
சிரஞ்சி லால் யாதவ்
தீபக் ரெட்டி
தர்மிக்லால் சுனிலால் பாண்ட்யா
கட்டே பாபு ரஜேந்திர பிரசாத்
கஃப்ருதீன் மேவாதி ஜோகி
கம்பீர் சிங் யோன்ஸோன்
கரிமெல்லா பாலகிருஷ்ணா பிரசாத்
காயத்ரி பாலசுப்ரமணியன் - ரஞ்சனி பாலசுப்ரமணியன்
கோபால் ஜி திரிவேதி
குதுரு வெங்கட் ராவ்
எச் வி ஹாண்டே
ஹல்லி வார்
ஹரி மாதப் முகோபாத்யாய்
ஹரிசரன் சைகியா
ஹர்மன்ப்ரீத் கௌர்
இந்தர்ஜித் சிங் சித்து
ஜனார்தன் பாபுராவ் போதே
ஜோகேஷ் டெவ்ரி
ஜஸெர் வாசி
ஜோதீஷ் தேப்நாத்
கே பஞ்சனிவேல்
கே ராமசாமி
கே விஜய் குமார்
கபீந்திர பர்காயஸ்தா
கைலாஷ் சந்திர பண்ட்
கலாமண்டலம் விமலா மேனன்
கேவால் கிருஷ்ணன் தக்ரல்
கேம் ராஜ் சுந்திரியால்
ஜி கொல்லக்கல் தேவகி அம்மா
கிருஷ்ணமூர்த்தி பாலசுப்ரமணியன்
குமார் போஸ்
குமாரசாமி தங்கராஜ்
டாக்டர் லார்ஸ்-கிறிஸ்தியன் கோச்
லியூட்மிலா விக்டோரோவ்னா கோக்லோவா
மாதவன் ரங்கநாதன்
மாகந்தி முரளி மோகன்
மகேந்திர குமார் மிஷ்ரா
மகேந்திர நாத் ராய்
மமிதாலா ஜகதேஷ் குமார்
மங்களா கபூர்
மீர் ஹஜிபாய் கசாம்பாய்
மோகன் நாகர்
நாராயணன் வியாஸ்
நரேஷ் சந்திர தேவ் வர்மா
நீலேஷ் விநோத்சந்திர மண்ட்லேவாலா
நூருதீன் அகமது
ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்
டாக்டர் பத்மா கர்மீத்
பால்கோண்டா விஜய் ஆனந்த ரெட்டி
போகிலா லேக்தேபி
டாக்டர் பிரபாகர் பசவ்பிரபு கோரே
பிரதீக் ஷர்மா
பிரவீன் குமார்
பிரேம் லால் கௌதம்
ப்ரோசெஞ்ஜீத் சாட்டர்ஜி
டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன்
ஆர் கிருஷ்ணன்
ஆர் வி எஸ் மணி
ரபிலால் துடு
ரகுபத் சிங்
ரகுவீர் துகாராம் கேட்கர்
ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர்
ராஜேந்திர பிரசாத்
ராம ரெட்டி மமிடி
ராமமூர்த்தி ஸ்ரீதர்
ராம்சந்திர கோட்போல் - சுநீதா கோட்போல்
ரதிலால் போரிசாகர்
ரோஹித் சர்மா
எஸ் ஜி சுசீலம்மா
சங்க்யூசாங் எஸ் போங்கெனெர்
சந்த் நிரஞ்சன் தாஸ்
சரத் குமார் பத்ரா
சரோஜ் மண்டல்
சதீஸ் ஷா
சத்யநாராயணன் நூவல்
சவிதா பூஉனியா
பேராசிரியர் ஷஃபி ஷௌக்
ஷஷி ஷேகர் வெம்பதி
ஷ்ரீரங்க் தேவபா லாட்
ஷுபா வெங்கடேச ஐயங்கார்
ஷியாம் சுந்தர்
சிமாஞ்சல் பத்ரோ
சிவசங்கரி
டாக்டர் சுரேஷ் ஹனகாவதி
சுவாமி பிரம்மதேவ் ஜி மஹராஜ்
டி டி ஜகந்நாதன்
தாகா ராம் பீல்
தருண் பட்டாச்சார்யா
தேச்சி குபீன்
திருவாரூர் பக்தவத்சலம்
திரிப்தி முகர்ஜி
வீழிநாதன் காமகோடி
வேம்பதி குடும்ப சாஸ்திரி
விளாதிமீர் மெஸ்த்விரிஷ்விலி
யம்நாம் ஜாத்ரா சிங் உள்பட 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு மொத்தம் 131 பேர் பத்ம விருதுகளைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.