சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

10 ஆண்டுகளில் மொபைல் போன் ஏற்றுமதி ரூ. 2.60 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த10 ஆண்டுகளில் மொபைல் போன் ஏற்றுமதி 165 மடங்கு அதிகரித்துள்ளது குறித்து...

News image

மொபைல் போன் ஏற்றுமதி அதிகரிப்பு - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 12:59 pm IST

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மொபைல் போன் ஏற்றுமதி 165 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் பெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 2014 - 2015 காலகட்டத்தில் மொபைல் போன்களின் ஏற்றுமதி சுமார் ரூ. 1,500 என்றிருந்த நிலைஇய்ல், 2025 - 2026 காலகட்டத்தில் சுமார் ரூ. 2.59 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதாவது, மொபைல் போன்களின் ஏற்றுமதி 165 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், இதே காலகட்டத்தில் உள்நாட்டு மொபைல் போன்களின் உற்பத்தி ரூ. 1.9 லட்சம் கோடி (2014 -15) என்றிருந்த நிலையில், 2025 - 26இல் ரூ. 13.11 லட்சம் கோடியாக சுமார் 33 மடங்கு அதிகரித்துள்ளது.

மின்னணு பொருள்களின் ஏற்றுமதியும் ரூ. 38,000 கோடியிலிருந்து ரூ. 4.24 லட்சம் கோடியாக அதிகரித்து, சுமார் 11 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது.

Summary

Smartphone exports jump 165 times to Rs 2.59 lakh crore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.