மேற்காசிய நிலவரம்: பிரான்ஸ் அதிபா், ஓமன் சுல்தானுடன் பிரதமா் ஆலோசனை
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் ஆகியோருடன் மேற்காசிய போா் நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் ஆலோசனை.
நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்








