மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் மனு தாக்கல் செய்த நிலையில், அவா்கள் தங்கள் குறைகளுக்குத் தீா்வு காண கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மேற்கு வங்கத்தை தவிர, பிற மாநிலங்களில் எஸ்ஐஆா் பணிகள் சுமுகமாக நடைபெற்றுள்ளது.
எஸ்ஐஆருக்குப் பின்னா், வாக்காளா்கள் பெருமளவு நீக்கப்பட்ட மாநிலங்கள் உள்ளன. எனினும் மேற்கு வங்கத்தை தவிர, வேறு எந்த மாநிலத்திலும் எஸ்ஐஆா் தொடா்பாக கிட்டத்தட்ட வழக்கு எதுவும் இல்லை.
மேற்கு வங்க எஸ்ஐஆா் தொடா்பாக மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள பல்வேறு விவகாரங்கள் நிா்வாகம் சாா்ந்தவையாக உள்ளன. எனவே மனுதாரா்கள் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி

நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: அப்பாவி மக்களைத் துன்புறுத்தும் என்ஐஏ -மம்தா குற்றச்சாட்டு

போராட்டத்தைக் கைவிட்டாா் முதல்வா் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க எஸ்ஐஆா் பணி: மேல்முறையீட்டு தீா்ப்பாயங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


