அஸ்ஸாமின் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரைஜோர் தளக் கட்சியில் தலைவர் அகில் கோகோய், பாஜக போட்டியாளரான குஷால் டோவாரியை விட முன்னிலையில் உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது பதவிக்காலம் முடிவடையும் சட்டமன்றத்தில், இத்தொகுதியை அகில் கோகோய் ஒரு சுயேச்சை வேட்பாளராகப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
வாக்கு எண்ணிக்கை நான்காம் சுற்று முடிவில், ரஜோர் தள தலைவர் அகில் கோகோய் 16,268 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேவேளையில், அவரது போட்டியாளர் குஷால் டோவாரி 15,858 வாக்குகள் பெற்றுள்ளார். 410 வித்தியாத்தில் அகில் கோகோய் முன்னிலையில் உள்ளார்.
டிசம்பர் 2019-இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அகில் கோகோய், சிறையில் இருந்தபடியே 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Raijor Dal president Akhil Gogoi is trailing his BJP rival Kushal Dowari in Assam's Sibsagar assembly constituency, according to the Election Commission.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

35 ஆண்டுகளுக்குப் பிறகு..! கேரளத்தில் பெண் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் நியமனம்!

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்

ஜோர்ஹட் தொகுதியில் கௌரவ் கோகோயை பின்னுக்குத் தள்ளிய பாஜக!

அஸ்ஸாமில் பின்தங்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




