தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுவை சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாம் மற்றும் புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் முதல்வரும் பாஜக தலைவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், புதுவை முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலையில், முன்னிலை நிலவரம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தவெகவும், கேரளத்தில் காங்கிரஸும், மேற்கு வங்கத்தில் பாஜகவும் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவரவர் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ந்து பின்னடைவை சந்தித்த நிலையில், 4-வது சுற்று முடிவில் முன்னிலை பெற்றுள்ளார்.
Summary
Chief Ministers of Tamil Nadu, Kerala, and West Bengal Face Setback!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: 3 பேர் கைது!

தமிழக மக்களின் விருப்பங்களைப் பிரதிபலித்த தேர்தல்: முதல்வர் விஜய்க்கு மமதா வாழ்த்து!
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள்- முதல்வர் விஜய்

5 மாநில தேர்தல் முடிவுகள்! முதல்வர்கள் வென்றார்களா?
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

