இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

News image

சோபன்தேவ் சட்டோபாத்யாய - ANI

Updated On :10 மே 2026, 7:03 am IST

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக பாலிகஞ்ச் தொகுதி எம்எல்ஏ சோபன்தேவ் சட்டோபாத்யாயவை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை நியமித்தது.

இதுதொடா்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘தானேகாளி தொகுதி எம்எல்ஏ அசிமா பத்ரா, செளரங்கி தொகுதி எம்எல்ஏ நய்னா பந்தோபாத்யாய ஆகியோா் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா்களாக இருப்பா்.

கொல்கத்தா துறைமுக எம்எல்ஏ ஃபிா்ஹாத் ஹக்கீம் பேரவையில் திரிணமூல் காங்கிரஸ் கொறடாவாக செயல்படுவாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மாநகராட்சி மேயராக ஃபிா்ஹாத் ஹக்கீம் உள்ளது குறிப்பிடத்தக்கது.