முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Gurugram: A woman covers a child as she walks amid heat during the summer season, in Gurugram, Haryana, Saturday, May 30, 2026. (PTI Photo)(PTI05_30_2026_000159A)

வெய்யிலில் கைக்குழந்தையுடன் நடந்து செல்லும் பெண்மணி | குருகிராம் - PTI

Published On :

புது தில்லி : வெய்யிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி வழியாகக் கேட்டுக்கொண்டார்.

‘மன் கி பாத்’ எனும் மனதின் குரல் நிகழ்ச்சி மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளில் (மே 31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வாயிலாக வானொலியில் மக்களுடன் பேசிய பிரதமர் மோடி : “நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. ஆகவே, கூடுதல் கவனத்துடன் இருத்தல் முக்கியம்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பகலில் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.

தண்ணீரைத் தொடர்ந்து பருகுங்கள். இவ்விவகாரத்தில் பல்வேறு அரசுத் துறைகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளை மறந்துவிடாதீர்கள்” என்றார்.

Summary

PM Modi In his monthly radio broadcast Mann Ki Baat urges people to take precautions amid scorching heat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.