சி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

தடையை மீறி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! சிஜேபி கட்சியினர் கைது!

தடையை மீறி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய சிஜேபி கட்சியினர் கைது...

CJP Ashutosh Rana, Saurav Das and protesters detained for protesting Jantar Mantar

தடையை மீறி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் - PTI video

Published On :

தில்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. பல்வேறு தடைகளை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தில்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடக்கும் ஜந்தர் மந்தரில் போராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் இனி போராட்டத்திற்கான இடம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பதிலாக, ராம்லீலா மைதானம் (Ramlila Ground), புராடி மைதானம், கிழக்கு தில்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தடையை மீறி ஜந்தர் மந்தர் அருகே சிஜேபியின் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோர் போராட்டம் நடத்த முயன்ற நிலையில் அவர்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

Summary

CJP Ashutosh Rana, Saurav Das and protesters detained for protesting Jantar Mantar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER