உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக். 30) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(அக். 30 விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் குறித்து....

உச்ச நீதிமன்றத்திம் - கோப்புப்படம்
புதுதில்லி: முன்னாள் மாடல் ட்விஷா ஷர்மாவின் இயற்கைக்கு மாறான மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மனு, நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒலி-ஒளிப் பதிவுகளை அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரும் மனு உள்பட முக்கிய வழக்குகள் வெள்ளிக்கிழமை(அக். 30) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:
* முன்னாள் மாடல் ட்விஷா ஷர்மாவின் இயற்கைக்கு மாறான மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
* கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
* நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒலி-ஒளிப் பதிவுகளை அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
* ஜார்க்கண்ட் மாநிலம் சந்தால் பர்கானா பகுதியில் சட்டவிரோத குடியேற்றம், மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள்தொகை சரிவு தொடர்பான மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
Important cases listed in the Supreme Court on Friday, October 30
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


