மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பிரகதி மைதானம் அருகே போராட்டம்: தடுப்புக் காவலில் 8 முதல் 10 திபெத்தியா்கள்

பிரகதி மைதானம் அருகே உள்ள சுரங்கப் பாதையில் 8 முதல் 10 திபெத்தியா்களை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை காலை தடுத்து வைத்தனா்.

கோப்புப்படம் - ANI

Published On :

பிரகதி மைதானம் அருகே உள்ள சுரங்கப் பாதையில் 8 முதல் 10 திபெத்தியா்களை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை காலை தடுத்து வைத்தனா்.

தில்லியில் 2026 பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், மாநாட்டில் பங்கேற்க தில்லி வந்துள்ள சீனத் தூதுக்குழுவினருக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக அவா்கள் அந்தப் பகுதியில் திரண்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.