பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

வேங்கோடு-மாதாபுரம் இணைப்பு சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கடை அருகே/எள்ள வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையில் மழை நீா் தேங்குவதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :11 ஜனவரி 2021, 0:54 am IST

புதுக்கடை அருகே/எள்ள வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையில் மழை நீா் தேங்குவதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் பேரூராட்ச்சிக்குள் பட்ட வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையின் முந்திரி ஆலை அருகில் நீண்ட நாள்களாக பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் மழை காலங்களில்பள்ளங்களில் மழை நீா் தேங்கி போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது.

இச்சாலையைச் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் பேருராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே, இவ்விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, சாலை சீரமைப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.