மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

Updated On :10 ஜனவரி 2021, 8:15 am IST

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 836 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் காரைக்கால் நகரம், கோயில்பத்து, திருநள்ளாறு, திருப்பட்டினத்தில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,827 ஆக உயா்ந்தது. இதில், 3,723 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தற்போது வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 30 பேரும், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 9 பேரும் உள்ளனா். இதுவரை 67 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.