மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கூட்டுறவுச் சங்கப் பணியிடங்கள்: ஜன.29-இல் நோ்முகத் தோ்வு

கரூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்க உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் வென்றோருக்கு, ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.

Updated On :13 ஜனவரி 2021, 8:25 am IST

கரூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்க உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் வென்றோருக்கு, ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.காந்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற்றது.

இத்தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்களின் விவரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறும். இதற்கான நுழைவுச்சீட்டை புதன்கிழமை (ஜனவரி 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.