பிளாஸ்டிக் நாற்காலிகள், முக்காலிகளின் உட்காரும் பகுதியின் நடுவில் வட்ட வடிவ ஓட்டை ஒன்று இருப்பதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
நாம் நாற்காலியில் உட்காரும்போது, அதிலிருக்கும் காற்று வெளியேறுவதால் ஒரு வெற்றிடம் உருவாகும். அந்த வெற்றிடத்தை நமது உடல் நிரப்புகிறது.
இந்த ஓட்டை இல்லாவிட்டால் உடலின் அழுத்தத்தினால் நாற்காலியின் கால்கள் விரிவடைந்து அதனுடைய 'பேலன்ஸ்' தவறக்கூடும்.
அதனால் கால்கள் உடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்ப்பதற்குக்தான் இந்த ஓட்டை.
இந்த ஓட்டையினால் கீழிருந்து காற்று உள்ளே வருவதால், நமது எடையினால் நாம் சரியாக உட்கார முடிகிறது.
இவை தயாரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்படும்போது ஓட்டை இல்லாவிட்டால் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய பிறகு மீண்டும் அவற்றை ஒவ்வொன்றாகப் பிரிப்பது மிகவும் கடினமாகிவிடும் என்று கூறப்படுகிறது.
Summary
About rare information that children should know
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? பிறந்தவுடன் குழந்தைகள் அழுவது ஏன்?

இது தெரியுமா? இரவில் வரும் நிலா சில நேரம் பகலிலும் தெரிகிறதே, ஏன்?

இது தெரியுமா? கிணறுகள் பெரும்பாலும் வட்ட வடிவிலேயே இருப்பது ஏன்?

இது தெரியுமா? விமான ஜன்னல்களின் 4 மூலைகளும் வட்ட வடிவமாக அமைக்கப்படுவது ஏன்?
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




