

பென்ஸில் கோடுகளை ரப்பர் மட்டும் எப்படி முற்றிலும் அழிக்கிறது?
பென்ஸிலை எடுத்துக்குங்க... சாதாரணமா பென்ஸில் பேப்பர் மீது எழுதும்போது பென்ஸிலில் உள்ள 'கிராஃபைட்' பேப்பரில் உள்ள ஃபைபரில் படிகிறது.
ரப்பரில் மென்மைப்படுத்தும் தாவர எண்ணெய், சில பசைத்தன்மையுள்ள (பம்பைஸ் அல்லது குவார்ட்ஸைட்) பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
பேப்பரை ரப்பர் தேய்க்கும்போது பசைத்தன்மையுடன் கூடிய வேதிப்பொருட்கள் பேப்பரில் ஒட்டியுள்ள பென்ஸில் அடையாளங்களை இழுத்துப் பிரித்தெடுக்கின்றன.
அழித்த பிறகு ரப்பரில் சிறு துகள்களாக க்ராஃபைட் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.