பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

இது தெரியுமா? விமானத்தில் பறக்கும்போது வானவில் முழு வட்டமாக தெரியும்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

rainbow

வானவில் - படம்: கோப்பிலிருந்து

Published On :

விமானத்தில் பறக்கும்போது வானவில் முழு வட்டமாக தெரியும்! எப்படி?

வானவில் எப்படி உண்டாகிறது என்றால், சூரியனின் ஒளிக்கதிர்கள் மழைத்துளிகளின் மேல் படும்போது நிறப்பிரிகை ஏற்பட்டு வண்ணவண்ணமாக வானவில் தோன்றுகிறது என்பது அனைவரும் அறிந்தது.

சூரியனால் இது ஏற்படுவதால் சூரியனின் வடிவமான வட்டத்தை இது பிரதிபலிக்கிறது. அதனால்தான் வானவில் அரைவட்டமாக வளைந்து காணப்படுகிறது.

சூரியனின் வட்ட வடிவத்தைப் பிரதிபலிக்கிறது என்றால் வானவில் ஏன் அரைவட்டமாக இருக்கிறது? முழு வட்டமாகத்தானே தோன்ற வேண்டும் என்பது அனைவரின் கேள்வியாகவுள்ளது.

நாம் பூமியில் இருப்பதால் சூரியனின் வடிவம் பாதியாக மறைக்கப்படுகிறது. இதனால்தான் வானவில் அரைவட்டமாக நமக்குத் தோன்றுகிறது. வானவில் முழு வட்டமாகத்தான் இருக்கும், இருக்கிறது.

இந்த முழு வட்ட வானவில்லைக் காண வேண்டும் என்றால் நீங்கள் வானில் இருக்க வேண்டும். விமானத்தில் பறக்கும்போது வானவில் தோன்றி இந்த முழு வட்ட வானவில்லை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

Summary

Regarding rare information that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.