மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அட்சய திருதியை: அஞ்சல் அலுவலகங்களில் தங்கக் காசு விற்பனை

அட்சய திருதியையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் வருகிற 13-ஆம் தங்கக் காசுகள் விற்பனை

Updated On :11 மே 2013, 6:57 am

அட்சய திருதியையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் வருகிற 13-ஆம் தங்கக் காசுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் பால் அதிசயநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம், காவேரிப்பட்டணம், ஓசூர் துணை தபால் நிலையங்களில் தங்கக் காசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வருகிற 13-ஆம் தேதி அட்சய திருதியை முன்னிட்டும், 15, 16-ஆம் தேதிகளில் பூச நட்சத்திரத்தையொட்டியும் மேற்கண்ட தபால் நிலையங்களில் 7.5 சத தள்ளுபடியில் தங்கக் காசுகள் விற்பனை செய்யப்படும்.

அட்சய திருதியை முன்னிட்டு வழங்கப்படும் இந்த சிறப்புத் தள்ளுபடி ஜூன் 30-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.