வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி சிறப்பிடம்

ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 99 சதம்  தேர்ச்சி பெற்றுள்ளது.

Updated On :11 மே 2013, 12:23 pm IST

ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 99 சதம்  தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர் ஏ.செந்தில்நாதன், எஸ்.கவின் ஆகியோர் 1162 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர்.  மாணவர் டி.தருண் 1161 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆம் இடமும், பி.பவித்ராதேவி 1154 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடமும் பெற்றனர்.

கணிதம், கணினி அறிவியல் பாடங்களில் தலா மூவரும்,  வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா இருவரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியில் நான்கு மாணவர்கள் 1200-க்கு 1150-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், மேலும், 39 பேர் 1100-க்கு மேற்பட்ட மதிப்பெண்களும்,  73 மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவர் எஸ்.கே.ஏ.முருகேசன், செயலாளர் என்.மாணிக்கம், தாளாளர் கே.குமாரசாமி,  முதல்வர் சி.சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.