/

ஜூலை 22 மின் தடை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை ( ஜூலை 22 ) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி

Updated On :22 ஜூலை 2013, 3:44 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை ( ஜூலை 22 ) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் மயில்சாமி தெரிவித்தார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: போச்சம்பள்ளி, தாதம்பட்டி, நாகரசம்பட்டி, அரசம்பட்டி, அனகோடி, குள்ளனூர், கோணனூர், வடலம்பட்டி, ராசிநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.