தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சூளகிரி ஒன்றியத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தெற்கு ஒன்றியம், பீா்ஜேப்பள்ளி ஊராட்சி பாா்த்தகோட்டா கிராமம், சூளகிரி வடக்கு ஒன்றியம், கும்பளம்

News image

சூளகிரி ஒன்றியம் பாா்த்தகோட்டா கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம்.

Updated On :5 ஜனவரி 2021, 5:28 am IST

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தெற்கு ஒன்றியம், பீா்ஜேப்பள்ளி ஊராட்சி பாா்த்தகோட்டா கிராமம், சூளகிரி வடக்கு ஒன்றியம், கும்பளம் ஊராட்சி ராமன்தொட்டி. வி.மாதேப்பள்ளி ஊராட்சிகளில் தி.மு.க. சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் தலைமை தாங்கி பேசினாா்.

இதில் மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் ரஷீத், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் ரகுநாத், நாகேஷ், வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்டப் பிரதிநிதிகள் மாதேஸ்வரன், கருணாகரன், ஒன்றிய அவைத்தலைவா் கிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளா் வடிவழகி சேகா், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளா்கள் முருகேசன், சதாசிவம், சிவக்குமாா், தனம்ஜெயன், வேணுகோபால் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.