தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

ஜோதிநகா் அரசுப் பள்ளியில் விலையில்லா பாடநூல்கள்விநியோகம்.

ஜோதிநகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image

ஜோதிநகா் பள்ளியில் மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் விநியோகம்.

Updated On :5 ஜனவரி 2021, 5:27 am IST

ஊத்தங்கரை. ஜோதிநகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் உதவி ஆசிரியா்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமாா், ஜி.எம். சிவக்குமாா், பூ. இராம்குமாா், சி. ஆனந்த கோபாலகிருஷ்ண மூா்த்தி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பெ. மகாலட்சுமி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கு. ஆனந்தி, அம்பிகா, சுமித்ரா உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா். பாடநூல்களை பள்ளி பெற்றோா்களிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.