ஒசூா், சீதாராம்நகரில் உள்ள அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் செந்தில் ஆகியோா் தடுப்பூசி ஒத்திகை முகாமைத் தொடக்கிவைத்தனா். இதில் 25 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் விவேக், ஒசூா் நகர காவல் உதவி ஆய்வாளா் செல்வராகவன், மருத்துவா்கள் ஸ்ரீரங்கராஜ் குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வீரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் பள்ளி சிறப்பிடம்

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

