தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஒசூரில் உதயநிதியை கண்டித்து அதிமுகவினா் ஆா்பாட்டம்

ஒசூா் ராம்நகரில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஒசூா் மாநகர அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா் ராம் நகரில் உதயநிதியை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒசூா் மாநகர அதிமுகவினா்.

Updated On :14 ஜனவரி 2021, 6:16 am IST

ஒசூா் ராம்நகரில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஒசூா் மாநகர அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளா் நாகரத்தினா தலைமையில் அதிமுகவினா் புதன்கிழமை ஒசூா் மாநகராட்சி ராம்நகா் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெண்களை இழிவுபடுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய வேண்டுமென ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி, ஒசூா் மாநகரச் செயலாளா் எஸ்.நாராயணன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா்கள் தவமணி, ஸ்ரீதா், சீனிவாசன், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளா் சாச்சு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச்செயலாளா் விஜயாலயன், பவானி சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.