பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிளாஸ்டிக் கவரில் இறந்த நிலையில் பெண் சிசு: போலீசார் விசாரணை.

ஸ்ரீபெரும்புதூர்,  டிச  24: சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை சுங

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:24 pm

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர்,  டிச  24: சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண்குழந்தை இறந்த நிலையில் பிளாஸ்டிக் கவரில் கிடப்பதாக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்க்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.