ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரிசா: என்கவுன்ட்டரில் 9 மாவோயிஸ்டுகள் பலி

புவனேஸ்வரம், ஜன.9: ஒரிசாவின் ராயகடா மாவட்டத்தில் மலை மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதியில் போலீசாருடன் நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 9 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். காஷிப்பூர்-கல்யான்சிங்பூர் எல்லைப்பகுதியில் இந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

புவனேஸ்வரம், ஜன.9: ஒரிசாவின் ராயகடா மாவட்டத்தில் மலை மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதியில் போலீசாருடன் நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 9 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர்.

காஷிப்பூர்-கல்யான்சிங்பூர் எல்லைப்பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் இருப்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தியதாக டிஜிபி மன்மோகன் பிரஹராஜ் தெரிவித்தார்.

இந்த சோதனையின்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. பின்னர் துப்பாக்கிச்சூட்டில் பலியான 9 மாவோயிஸ்டுகளின் உடல்களும், சில ஆயுதங்களும், வெடிபொருள்களும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக டிஜிபி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.