கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

காங்கிரஸில் இணைகிறது திதெமுக

சென்னை, ஜூலை. 8:  ஜி. காமாட்சி நாயுடு தலைமையிலான திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம் காங்கிரஸில் இணையும் விழா ஜூலை 9-ம் தேதி சத்தியமூர்த்திபவனில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித்

Published On :

சென்னை, ஜூலை. 8:  ஜி. காமாட்சி நாயுடு தலைமையிலான திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம் காங்கிரஸில் இணையும் விழா ஜூலை 9-ம் தேதி சத்தியமூர்த்திபவனில் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு தலைமை வகிக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் வாழ்த்துரை வழங்குகிறார் என காங்கிரஸ் கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.