கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வால் சிறு, குறு தொழில்கள் கடும் பாதிப்பு
தூத்துக்குடி, நவ. 3: இந்திய ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் குற்றம்சாட









