ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கேரளாவுக்கு கடத்தப்பட்ட 2 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி, ஏப்.18: பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் மீனாட்சிபுரம் சாவடியில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது,. பயணிகள் பயணம் செய்யக்கூடிய டெம்போ டிராவலர் வண்டியில் இரண்டரை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:42 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஏப்.18: பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் மீனாட்சிபுரம் சாவடியில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது,.

பயணிகள் பயணம் செய்யக்கூடிய டெம்போ டிராவலர் வண்டியில் இரண்டரை டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்குக் கடத்திச் சென்றுள்ளனர். பொள்ளாச்சி சிவில் சப்ளைஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, வண்டியை அப்படியே விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓடி விட்டனர். இதை அடுத்து வேனுடன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.