எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: காரைக்காலில் வாக்குப் பதிவு

காரைக்கால், ஏப்.22: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் காரைக்கால் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர். காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:46 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், ஏப்.22: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் காரைக்கால் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர். காரைக்காலில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் 441 வாக்குகள் உள்ளன. காலை முதலே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.