ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, ஆக.9: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, மற்றும் மத்திய அரசின் உணவுத் தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,  இன்று காலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:42 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஆக.9: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, மற்றும் மத்திய அரசின் உணவுத் தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,  இன்று காலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கூடிய, வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள், பெரும்பாலான வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னிய முதலீட்டுக் கொள்கை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.