6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிரானைட் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு: வழக்கு ஒத்திவைப்பு

மேலூர், ஆக., 13 : மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்கள் கடத்தப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணையை செவ்வாய்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:46 am

தர்மராஜ்

மேலூர், ஆக., 13 : மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்கள் கடத்தப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

மேலும், தற்போது பிஆர்பி நிறுவன அதிபரின் ஜாமீன் மனு மீதும், அமைச்சர் கோகுல் இந்திராவின் கணவர், திருப்பத்தூர் அருகே பாசன குளத்தை ஆக்ரமித்து அதில் செங்கல்காலவாசல்,  சேம்பர் பிரிட்ஜ் நடத்தி வருவதாகவும், அங்குள்ள ஆகரமிப்பை காலி செய்வதற்காக தொடரப்பட்ட வழக்கும் இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.