6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிஆர்பி, சிந்து கிரானைட் உரிமையாளர்களின் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

மதுரை, ஆக., 13 : மதுரை மாவட்டம் கீழையூரில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில் தாங்களை கைது செய்யாமல் இருக்க பிஆர்பி மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்களின் உரிமையா

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:47 am

தர்மராஜ்

மதுரை, ஆக., 13 : மதுரை மாவட்டம் கீழையூரில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில் தாங்களை கைது செய்யாமல் இருக்க பிஆர்பி மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி மதிவாணன், அடுத்த விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். மேலும், அதுவரை இடைக்கால முன் ஜாமீன் வழங்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.