புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலை: மின் கம்பி அறுந்து விழுந்து 2 பேர் பலி, 6 பேர் காயம்

திருவண்ணாமலை, ஆக., 16 : திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அடுத்த நாவாக்கொள்ளை அருகே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குளத்தை தூர்வாரும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது குளத்தின் க

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:50 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை, ஆக., 16 : திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அடுத்த நாவாக்கொள்ளை அருகே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குளத்தை தூர்வாரும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது குளத்தின் கரையோரமாக டிரான்ஸ்பார்மரில் இருந்து சென்ற மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் தூர்வாரும் பணியைச் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் ஆம்புலன்சில் திருவண்ணாமலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் பரமேஸ்வரி, செண்பகவல்லி என்பது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.