6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனியார் வங்கி ஊழியர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலம், ஆக., 17 : சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த அருண் பைனான்ஸியராகவும், தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பிரிவில்  ஊழியராகவும் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4.8.2008 அன்று இரவு மர்ம கும்பலால் படுகொலை

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:50 am

தர்மராஜ்

சேலம், ஆக., 17 : சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த அருண் பைனான்ஸியராகவும், தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பிரிவில்  ஊழியராகவும் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 4.8.2008 அன்று இரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து சேலம் மாநகர போலிஸார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி இன்று தீர்ப்பை வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட தீபக், அருண் ராய், பாபு, மாதேஷ் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.