47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேதாரண்யம் மீனவர்கள் விரட்டியடிப்பு

நாகை, ஆக.19: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் பகுதியில் இருந்து சுமார் 60 பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள், இலங்கைக் கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர்.  அவர்களில் ஒருவர

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:56 am

சங்கர்

நாகை, ஆக.19: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் பகுதியில் இருந்து சுமார் 60 பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள், இலங்கைக் கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர்.  அவர்களில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மீனவர்கள் கரை திரும்பினால்தான் முழு விவரம் தெரியவரும் என்றனர் அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.