தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கிருஷ்ணகிரியில் நிலமோசடி வழக்கில் 5 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஆக.22: கிருஷ்ணகிரியில் நில மோசடி வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மத்தூர் அருகே சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விற்பனை

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:54 am

ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி, ஆக.22: கிருஷ்ணகிரியில் நில மோசடி வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மத்தூர் அருகே சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விற்பனை செய்ததாக 12 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இதில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனது நிலத்தை போலி ஆவணங்களைக் காட்டி மோசடியாக விற்பனை செய்ததாக சுப்பிரமணி அளித்த புகாரில், சரவணன், சிவலிங்கம், மணி, ரத்தினம், ராஜலிங்கம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நிலப் பறிப்பு வழக்கில் புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.