6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பி.ஆர். பழனிச்சாமி மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

மேலூர், ஆக., 23 : மதுரையில் கிரானைட் குவாரி மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி, மேலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:58 am

தர்மராஜ்

மேலூர், ஆக., 23 : மதுரையில் கிரானைட் குவாரி மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி, மேலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.