ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குடிநீர் விநியோகம் கோரி பொள்ளாச்சியில் சாலை மறியல்

பொள்ளாச்சி, ஆக.28: பொள்ளாச்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக சரியாக இருந்த குடிநீர் விநியோகம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சரியாக இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாகக் கூறிய பொதுமக்கள், இன்று சாலை

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:04 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஆக.28: பொள்ளாச்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக சரியாக இருந்த குடிநீர் விநியோகம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சரியாக இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாகக் கூறிய பொதுமக்கள், இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் கருமாபுரம் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.