சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திண்டுக்கல் : சரக்கு ரயில் கார் மீது மோதியதில் 2 பேர் பலி, 2 பேர் காயம்

திண்டுக்கல், ஆக., 29 : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நல்லமனார்கோட்டை அருகே ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ம

Updated On :26 செப்டம்பர் 2012, 6:05 am

திண்டுக்கல், ஆக., 29 : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நல்லமனார்கோட்டை அருகே ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் பலி, 2 பேர் படுகாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.