47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை அருகே பூமிக்கடியில் இருந்து உலோகச் சிலை கண்டெடுப்பு

நாகப்பட்டினம் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்து சுவாமிகளின் உலோகச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

News image
Updated On :8 டிசம்பர் 2012, 9:13 am

சங்கர்

நாகப்பட்டினம் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்து சுவாமிகளின் உலோகச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

நாகப்பட்டினம் அருகே வடக்குபொய்கைநல்லூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்தானந்தம். இவரது வீட்டுத் தோட்டத்தில், புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, பூமிக்கடியில் இருந்து உலோகச் சிலைகள் சில கண்டெடுக்கப்பட்டன. ஒன்றரை அடி உயரம் உள்ள வள்ளி சிலை, ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள அஸ்திரதேவர் சிலை, சுவாமி சிலைகளுக்குப் பின்னுள்ள ஒரு அடி உயர பிரபை (திருவாசி) ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.