காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈரோடு : புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து பெண்கள் மனு

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், சென்னிமலை அருகே உள்ள வெப்பெலி கிராம மக்கள் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

News image
Updated On :10 டிசம்பர் 2012, 7:29 am

ஜபலின் ஜான்

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், சென்னிமலை அருகே உள்ள வெப்பெலி கிராம மக்கள் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

சென்னிமலை அருகே உள்ள வெப்பேலி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அனைவரும் விவசாயக் கூலி வேலைகள் செய்கின்றனர். இந்த நிலையில், அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறந்தால் திருட்டு அதிகமாகும். ஆண்கள் குடிக்கு அடிமையாகி குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, அப்பகுதியில் புதிதாகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ள டாஸ்மாக் கடையைக் திறக்கக் கூடாது என்று சுமார் 60 பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.